ரிஷபம் ராசி பாலன்
கனவு நனவாகும் நாள்!

- குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
- அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
- நட்பு வட்டம் விரியும், புதிய உறவுகள் ஏற்படும்.
- செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள்.
- புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அமைதியடைவீர்கள்.
- உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் விலகும்.
- உழைப்பால் கனவு நனவாகும் சிறப்பான நாள்!
What's Your Reaction?






