சிம்மம்
பணப்புழக்கம் உயரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை பற்றி விவாதித்து சில முடிவுகளை எடுப்பார்கள்.

பணப்புழக்கம் உயரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை பற்றி விவாதித்து சில முடிவுகளை எடுப்பார்கள். அதிகார பதவியிலுள்ளவர்கள் ஆதரவளிப்பார்கள். அரசின் அனுகூலும் கிடைக்கும். வியாபாரத்தில் பொருட்கள் விற்கக்கூடும். உத்தியோகத்தில் மேலாளர் அருகாமையில் இருக்க வேண்டாம். இதுவே ஒரு சிறந்த நாள்.
What's Your Reaction?






