மிதுனம் ராசி பலன்

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்!

மிதுனம் ராசி பலன்
  • தாய்வழி உறவினர்களால் சில வீண் செலவுகள் ஏற்படலாம்.
  • புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • முக்கிய பிரமுகர்களை சந்தித்து பயனடைவீர்கள்.
  • நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடிவுக்கு வரும்.
  • உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
  • எதிர்பார்த்த பலன்களை பெறும் சிறந்த நாள்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow