தமிழ்நாட்டில் இன்று பலத்த மழைக்கு ஆரஞ்சு அலர்ட்!
தமிழ்நாட்டில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் ஆரஞ்சு அலர்ட்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






