2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் 2025-2026 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், முக்கிய துறைகளுக்கு கீழ்க்கண்டவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது:

2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் 2025-2026 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், முக்கிய துறைகளுக்கு கீழ்க்கண்டவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது:

  • பள்ளிக் கல்வி – ₹46,767 கோடி

  • நகர்ப்புற வளர்ச்சி – ₹26,678 கோடி

  • ஊரக உள்ளாட்சி – ₹29,465 கோடி

  • நெடுஞ்சாலை – ₹20,722 கோடி

  • மின்சாரத்துறை – ₹21,178 கோடி

  • மக்கள் நல்வாழ்வு – ₹21,906 கோடி

  • உயர் கல்வி – ₹8,494 கோடி

  • போக்குவரத்து – ₹12,964 கோடி

  • நீர்வளத்துறை – ₹9,460 கோடி

  • சமூக நலத்துறை – ₹8,597 கோடி

  • ஆதி திராவிடர், பழங்குடியினர் – ₹3,924 கோடி

  • (MSME)+தொழில்துறை – ₹5,833 கோடி

    இந்த நிதி ஒதுக்கீடுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பொதுமக்களின் நலனுக்கும் உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow