ராஜ்கோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு
ராஜ்கோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என சந்தேகிக்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மின்கசிவே தீவிபத்துக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






