தேவகோட்டையில் ஒரே நாளில் 2 வீடுகளில் திருடிய 40 சவரன் மற்றும் ரூ.2 லட்சம் மீட்கப்பட்டது.

காரைக்குடி: தேவகோட்டையில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேவகோட்டையில் ஒரே நாளில் 2 வீடுகளில் திருடிய 40 சவரன் மற்றும் ரூ.2 லட்சம் மீட்கப்பட்டது.

காரைக்குடி: தேவகோட்டையில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சரவணனிடம் 40 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது. 6 திருட்டு வழக்குகளில் சரவணன் தண்டனை பெற்றதாகவும், 16 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow