ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 9

சென்னை: ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Quota - 2024-25) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 9

சென்னை: ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Quota - 2024-25) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • பணி: Sports Person (Sports Quota - 2024-25)

  • மொத்த காலியிடங்கள்: 38

விளையாட்டு பிரிவுகளின் காலியிட விவரம்:

அதலெடிக்ஸ் – 4
பேட்மிண்டன் – 3
கூடைப்பந்து – 1
நீச்சல் – 1
பளு தூக்குதல் – 5
கிரிக்கெட் – 4
கோகோ – 3
டென்னிஸ் – 3
குத்துச்சண்டை – 3
டேபிள் டென்னிஸ் – 2
ஹாக்கி – 5
மல்யுத்தம் – 1
கால்பந்து – 2
கோல்ப் – 1

வயது வரம்பு (01.07.2025 தேதியின்படி):

18 முதல் 25 வயது வரை

 

சம்பளம்:

ரூ. 5,200 - 20,200

கல்வித் தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு / ஐடிஐ / பிளஸ் 2 / பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர்: ரூ.500

  • எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினர்: ரூ.250

  • கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறைகள்:

  • விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  • கடைசி 2 ஆண்டுகளுக்குள் (2023-2025) சாதனைகள் கணக்கில் கொள்ளப்படும்.

  • நேர்முகத் தேர்வு: மார்ச் 17, 2025.

  • தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ரயில்வே கிளார்க்காக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க:

  • அனுப்ப வேண்டிய இணையதளம்: www.rrcnr.org

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.03.2025

விளையாட்டு தகுதியும் கல்வித் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow