திண்டுக்கல் மாவட்டம்: நத்தம் அருகில் ஜல்லிக்கட்டு
திண்டுக்கல் : நத்தம் அருகில் உள்ள நல்லமநாயக்கன்பட்டியில் அந்தோணியார் ஆலய விழாவுக்கான ஏற்பாடாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

திண்டுக்கல் : நத்தம் அருகில் உள்ள நல்லமநாயக்கன்பட்டியில் அந்தோணியார் ஆலய விழாவுக்கான ஏற்பாடாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
What's Your Reaction?






