குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உடல்நிலை சிறப்பாக இருந்ததால், அவர் வீடு திரும்பியுள்ளார்.

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை மேம்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
What's Your Reaction?






