தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒரு கடிதத்தின் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதே போல், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
What's Your Reaction?






