அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் உருக்கமான உரை!
சென்னை: ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்த மகான் அய்யா வைகுண்டர் அவர்களின் 193வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு செய்துள்ளார்.

தன்னலமற்ற சமூக முன்னேற்றத்திற்கு பெரும் உதவி செய்த வைகுண்டர் அவர்களை நினைவுகூர்ந்த முதல்வர், "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!" என அவர் போதித்துத் சென்ற சமத்துவ பாதையை பின்பற்றி, மனிதம் காக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
What's Your Reaction?