டெல்லி அணிக்கு ஆலோசகராக பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்
புதுடெல்லி: 2025 ஐபிஎல் விளையாட்டு மார்ச் 21 அன்று ஆரம்பமாகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியை நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி: 2025 ஐபிஎல் விளையாட்டு மார்ச் 21 அன்று ஆரம்பமாகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியை நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அந்த அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளதாக அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளன. பீட்டர்சன் மற்றும் பதானி இணைந்து பணியாற்றுவதாக தகவல் தெரியவந்துள்ளன. 2014 ஐபிஎல் சீசனில் கெவின் பீட்டர்சன் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






