கேதார்நாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் இடையே ரூ.6,811 கோடியில் ரோப் கார் திட்டங்களுக்கு ஒப்புதல்
டெல்லி: சோன்பிரயாக் – கேதார்நாத் இடையே 12.9 கி.மீ தொலைவுக்கு ரூ.4,081 கோடியில் ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி: சோன்பிரயாக் – கேதார்நாத் இடையே 12.9 கி.மீ தொலைவுக்கு ரூ.4,081 கோடியில் ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல், உத்தராகண்ட் மாநிலத்தில், கோவிந்த்காட் – ஹேம்குந்த் சாஹிப் இடையே ரூ.2,730 கோடியில் ரோப் கார் அமைக்க ஒன்றிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டங்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியை அதிகரிக்க, பாதுகாப்பான மற்றும் விரைவான போக்குவரத்து சேவையை வழங்க உதவும் என அரசு தெரிவித்துள்ளது.
What's Your Reaction?