இலவச டேபிள் டென்னிஸ் பயிற்சி வகுப்பு.

குடியாத்தம் ரோட்டரி சங்கம் அப்துல் கலாம் ஸ்போர்ட்ஸ் எஜுகேஷனல் டிரஸ்ட் வேலூர் இணைந்து நடத்தும் இலவச டேபிள் டென்னிஸ் பயிற்சி வகுப்பு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே ரோட்டரி சங்க கட்டிடத்தில் இலவச டேபிள் டென்னில் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இலவச டேபிள் டென்னிஸ் பயிற்சி வகுப்பு.

குடியாத்தம் : குடியாத்தம் ரோட்டரி சங்கம் அப்துல் கலாம் ஸ்போர்ட்ஸ் எஜுகேஷனல் டிரஸ்ட் வேலூர் இணைந்து நடத்தும் இலவச டேபிள் டென்னிஸ் பயிற்சி வகுப்பு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே ரோட்டரி சங்க கட்டிடத்தில் இலவச டேபிள் டென்னில் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர் ஜே.கே. என். பழனி கௌரவ விருந்தினர்கள் ஆர்.வி  ஹரிகிருஷ்ணன். ஏ.மோகன்ராஜ், சி.கண்ணன் தலைமை தாங்கினார். ஆர்.பாலமுருகள் முன்னிலை வகித்தார். எம்.டி பிரவீன் பாபு வரவேற்புரை ஆற்றினார் தெசவன் ஐ டி டி எஃப லெவல்12 கோச் டேபிள் டென்னிஸ் ட்ரெய்னர் கே.சுரேஷ் நன்றி உரையாற்றினார்.

முன்னாள் ஆளுநர்கள், தலைவர்கள், செயலாளர்கள், இயக்குனர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் வேலூர் அப்துல் கலாம் டிரஸ்ட் ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை காலை குடியாத்தத்தில் மாணவர்களுக்கான இலவச டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி துவங்கி வைக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு குடியாத்தம் ரோட்டரி சங்க தலைவர் சி.கண்ணன் தலைமை தாங்கினார்.செயலாளர் பாலமுருகன், தொழில் பணி இயக்குனர் பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே. என். பழனி பயிற்சியை தொடங்கி வைத்தார்.முன்னாள் தலைவர்கள் ஆர்.வி.ஹரிகிருஷ்ணன், எ.மேகராஜ், வருங்கால தலைவர்கள் சந்திரன், ரவி, ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் பாண்டியன் பெரிய கோட்டீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந் கொண்டனர்.

குடியாத்தம், பிட் 23: குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் வேலூர் 
அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான இலவச டேபிள் டென்னிஸ் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது  . 


நிகழ்ச்சிக்கு குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் சி.கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர்  ஆர்.பாலமுருகள் முன்னிலை வகித்தார். தொழில் பணி இயக்குனர் எம்.டி.பிரவீன் பாபு வரவேற்றார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஜே.கே. என்.பழனி பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்தார். 


ரோட்டரி முன்னாள் தலைவர்கள் ஆர்.வி.ஹரிகிருஷ்ணன் ஏ.மேகராஜ், நிர்வாகிகள் கே.சுரேஷ், கே.சந்திரன், சி.பி.மகாராஜன், அரசு வழக்கறிஞர் எஸ். பாண்டியன், பயிற்சியாளர் நேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow