மர்ம காய்ச்சல் காரணமாக மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் 50 பேர் உயிரிழப்பு
மர்ம காய்ச்சல் காரணமாக மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் 50 பேர் உயிரிழந்தனர்.

காங்கோ: மர்ம காய்ச்சல் காரணமாக மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் 50 பேர் உயிரிழந்தனர்.
ஜன.1-ம் தேதி மர்ம காய்ச்சல் பரவிய நிலையில் இதுவரை 419 பேர் பாதிக்கப்பட்டன மற்றும் அதில் 50 பேர் பலி என தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






