சென்னையில் புதிய புறநகர் ரயில் சேவைகள் தொடக்கம்!
சென்னை: சென்னையில் பல புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் புதிதாக 4 ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை: சென்னையில் பல புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் புதிதாக 4 ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்ட்ரல் இருந்து ஆவடி வரை காலை 11.15 மணிக்கு ரயில் இயக்கப்படுகின்றது, மேலும் எதிர்மாறாக காலை 5.25 மணிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்ட்ரல் இருந்து கும்மிடிப்பூண்டி வரை இரவு 10.35 மணிக்கு ரயில் இயக்கப்படும், மறுமார்க்கத்தில் காலை 9.10 மணிக்கு சேவை அளிக்கப்படவுள்ளது.
What's Your Reaction?