பால் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்கு 20,000 லிட்டர் பால் சாலையில் பரவியது
20,000 லிட்டர் பால் சாலையில் பரவி வீணாகியது.

"ஈரோடு திம்பம் மலைப்பாதையில் சத்தியமங்கலம் நோக்கி பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி, வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. டேங்கரில் இருந்த 20,000 லிட்டர் பால் சாலையில் பரவி வீணாகியது. இந்த விபத்தில் எந்தவொரு உயிரிழப்பும் அல்லது காயமும் ஏதும் ஏற்படவில்லை."
What's Your Reaction?






