தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மார்ச் 11-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மார்ச் 11-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மார்ச் 11-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
What's Your Reaction?






