ஈரோடு அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினால் கார் மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் காயம் அடைந்தனர்!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை சாலையில் திண்டல் பகுதியில், கார் ஓட்டுநராகிய சிவக்குமார் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினால் சரமாரியாக மோதியதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை சாலையில் திண்டல் பகுதியில், கார் ஓட்டுநராகிய சிவக்குமார் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினால் சரமாரியாக மோதியதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த காரில் கால்மிதி பிரேக் பகுதியில் சிக்கியதால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நிகழ்ந்தது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






