நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிக்கு நடவடிக்கை – தமிழக அரசு தகவல்
சென்னை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறிய மாவட்ட வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பு உறுதி அளித்துள்ளது.

சென்னை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறிய மாவட்ட வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பு உறுதி அளித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வருவாய்த்துறை செயலாளர் அமுதா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகினார்.
வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் காலதாமதம் செய்வதை நீதிபதி கண்டனம் செய்தார்.
தமிழ்நாடு அரசு தரப்பில், உத்தரவை செயல்படுத்த தவறிய அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது.
What's Your Reaction?