தொகுதி மறுசீரமைப்பு: கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வருக்கு அழைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

-
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் 'கூட்டு நடவடிக்கை குழு' கூட்டம் நடைபெற உள்ளது.
-
இதில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
-
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் நேரில் சென்று அழைப்பு வழங்கினர்.
What's Your Reaction?






