விருச்சிகம் ராசி பலன்.
வாகன வசதி மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்கள் உதவியை நாடக்கூடும்.

வாகன வசதி மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்கள் உதவியை நாடக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். மனப்பெருமையுடன் செயல்படும் நாள்.
What's Your Reaction?






