மும்பை ஐகோர்ட்டில் மாதவி புரி புச் மேல்முறையீடு – விசாரணைக்கு தடை!
பங்குச்சந்தை மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, செபி முன்னாள் தலைவர் மாதவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

பங்குச்சந்தை மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, செபி முன்னாள் தலைவர் மாதவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில், மாதவியின் மனு நாளை விசாரிக்கப்படும் என மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், உயர் நீதிமன்ற விசாரணை முடியும் வரை மாதவி மீது உள்ள புகாரை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க கூடாது என தற்காலிகத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






