சிரியாவில் மர்மநபரின் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி!
டமாஸ்கஸ்: மத்திய சிரியாவின் ஹமா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டமாஸ்கஸ்: மத்திய சிரியாவின் ஹமா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மசூதியில் இருந்து வெளியே வந்தவர்களை நோக்கி மர்மநபர் சரமாரியாக சுட்டதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?