சிவகங்கையில் வெறிநாய் தாக்கி 8 பேர் காயம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே இன்று சாலையில் நடந்து சென்ற அதிமுக கவுன்சிலர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே இன்று சாலையில் நடந்து சென்ற அதிமுக கவுன்சிலர் உள்பட எட்டு பேரை வெறிநாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் வெறிநாயை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?






