கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு – வியாபாரிகள் கவலை!
சென்னை: கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி விலை சரிவுடன் விற்பனை – வியாபாரிகள் பாதிப்பு

சென்னை கோயம்பேடு மொத்த வியாபார சந்தையில் காய்கறிகளின் விலை கவலைக்கிடமாக குறைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்ற சில காய்கறிகள், தற்போது கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுவதால், வியாபாரிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். விலைக் குறைவு தொடர்ந்து நீடித்தால், அவர்களின் வருவாயில் கடும் பாதிப்பு ஏற்படும் என்ற கவலையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






