தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: டி.ஆர்.பாலு
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். 2024-ல் 528 முறை தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். 2024-ல் 528 முறை தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு 40 நாட்களுக்குள் 77 முறை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு கூறினார்.
What's Your Reaction?






