கள்ளக்குறிச்சி: 70 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – 4 பேர் கைது.

கள்ளக்குறிச்சி: கர்நாடகாவுக்கு கடத்தப்படவிருந்த 70 டன் ரேஷன் அரிசி, மூன்று வாகனங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் தீவிர நடவடிக்கையால், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow