சென்னை கோயம்பேட்டில் போதை மாத்திரை விற்பனை – 2 பேர் கைது!
சென்னை கோயம்பேட்டில், போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மணிகண்டன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில், போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மணிகண்டன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் இருந்து இவற்றை கொண்டு வந்து, சட்டவிரோதமாக விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
What's Your Reaction?






