அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய எம்.எல்.ஏ அபு ஆஸ்மி சஸ்பெண்ட்.
மும்பை: அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதால், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபு ஆஸ்மி மராட்டிய சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மும்பை: அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதால், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபு ஆஸ்மி மராட்டிய சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மராட்டிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அபு ஆஸ்மியை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.
What's Your Reaction?






