பெண்கள் சமூகத்தின் தூண்கள் – செல்வப்பெருந்தகை பாராட்டு
சென்னை: "பெண்கள் ஒரு குடும்பத்தின் தூண் மட்டுமல்ல; சமூகத்தின் தூண்களும் அவர்கள் தான்" என செல்வப்பெருந்தகை புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை: "பெண்கள் ஒரு குடும்பத்தின் தூண் மட்டுமல்ல; சமூகத்தின் தூண்களும் அவர்கள் தான்" என செல்வப்பெருந்தகை புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், "நீங்கள் விரும்பும் உலகை உருவாக்க, உங்கள் எண்ணங்களும் செயல்களும் புதிய பாதைகளை உருவாக்கட்டும்" என்று பெண்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவாக அவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?