தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நிர்வாக பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதித் தேதி 10.03.2025
நாம்சி மாவட்டம், ராவங்கலாவில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நிர்வாக பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாம்சி மாவட்டம், ராவங்கலாவில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நிர்வாக பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்:
-
Registrar – 1 இடம் (பொது)
-
Assistant Librarian – 1 இடம் (பொது)
-
Technical Assistant (TA) / Junior Engineer – 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
-
Superintendent – 1 இடம் (பொது)
-
Senior Technician – 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
-
Senior Assistant – 2 இடங்கள் (பொது)
-
Stenographer – 2 இடங்கள் (பொது)
-
Technician – 9 இடங்கள் (பொது-7, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)
-
Junior Assistant – 3 இடங்கள் (பொது)
-
Office Attendant / Lab Attendant – 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1)
முக்கிய தகவல்கள்:
-
கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களை அறிய www.nitsikkim.ac.in இணையதளத்தை பார்வையிடவும்.
-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2025.
தகுதியானவர்கள் உடனே இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
What's Your Reaction?






