சிம்மம் ராசி பலன்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும்.

- திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும்.
- பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
- பழைய கடனைத் தீர்க்க தேவையான உதவிகள் கிடைக்கும்.
- திடீரென்று அறிமுகமான ஒருவரால் பயனடைவீர்கள்.
- வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும்.
- உத்தியோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும்.
- மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக அமையும்!
What's Your Reaction?






