வாஷிங்டன்: SpaceX நிறுவனத்தின் Starship Super Heavy ராக்கெட் வெடிப்பு – 8வது சோதனை முயற்சி தோல்வி
எலான் மஸ்கின் SpaceX நிறுவனம் 8வது சோதனை முயற்சியாக நேற்று விண்ணில் செலுத்திய Starship Super Heavy ராக்கெட் வெற்றியடையவில்லை.

எலான் மஸ்கின் SpaceX நிறுவனம் 8வது சோதனை முயற்சியாக நேற்று விண்ணில் செலுத்திய Starship Super Heavy ராக்கெட் வெற்றியடையவில்லை. விண்ணுக்கு சென்ற சில நிமிடங்களுக்குள் அது வெடித்துச் சிதறியது.
ராக்கெட்டின் உதிரிப் பாகங்கள் தீப்பிழம்புடன் கீழே விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக SpaceX நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
What's Your Reaction?






