மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு, மேல் குறைந்தன!!
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டின் சென்செக்ஸ் 930 புள்ளி குறைவடைந்து 73,683 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டின் சென்செக்ஸ் 930 புள்ளி குறைவடைந்து 73,683 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டான நிஃப்டி 269 புள்ளிகள் குறைந்து 22,275 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
What's Your Reaction?






