சீனா அறிவுறுத்துவது: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்கா செல்வதை தவிர்க்க வேண்டும் .
பெய்ஜிங்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்காவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.

பெய்ஜிங்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்காவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு செல்லவேண்டாம் என்று ஏ.ஐ. நிபுணர்களுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் வளர்ச்சி காரணமாக ரகசிய தகவல்கள் கசியலாம் என்பதால் ஏ.ஐ. நிபுணர்களுக்கு சீனா அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?






