சிவகங்கை செட்டியூரணி கண்மாய் – ஆக்கிரமிப்பு அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி செட்டியூரணி கண்மாய் வரத்து கால்வாய் பகுதிகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற, மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
What's Your Reaction?