ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சி – வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு

2027ஆம் ஆண்டிற்குள் ஏ.ஐ. துறையில் 23 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். ஏ.ஐ. பணியாளர்களுக்கான தேவை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது.

ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சி – வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், ஏ.ஐ. துறையைச் சுற்றிய ஆய்வை பேய்ன் அண்ட் கம்பெனி மேற்கொண்டுள்ளது.

  • 2027 ஆம் ஆண்டிற்குள் ஏ.ஐ. துறையில் 23 லட்சம் திறமையான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்ப பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
  • உலகளவில், 2019 முதல் ஆண்டுதோறும் ஏ.ஐ. தொடர்பான வேலை வாய்ப்புகள் 21% அதிகரித்துள்ளன என ஆய்வு அறிக்கை விளக்குகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow