அமெரிக்க எல்லை பாதுகாப்பு முக்கியம் – சட்டவிரோத குடியேற்றத்துக்கு தடையிடப்படும்: டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது தான் முதல் முன்னுரிமை என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது தான் முதல் முன்னுரிமை என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"நான் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், சட்டவிரோத குடியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக குடியேறிய 8,326 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத குடியேற்றத்தால் நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால், மெக்சிகோ எல்லையில் நுழைந்தவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என டொனால்டு டிரம்ப் கூறினார்.
What's Your Reaction?