அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மீதான வழக்கை முடிக்க கெடு
சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல் வழக்கு படி விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல் வழக்கு படி விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கை 6 மாதத்துக்குள் முடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு ஆலை விவகாரத்தில் சிவகாசி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரவிச்சந்திரனை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
What's Your Reaction?






