தென் மாநிலங்களுக்கான கூட்டு நடவடிக்கை குழு அவசியம் – அன்புமணி ராமதாஸ்
சென்னை: தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற தென் மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து, ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்றும், கூட்டமைப்பாக சென்று வலியுறுத்தினால்தான் பிரச்னைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அவர் கருத்து தெரிவித்தார்.
What's Your Reaction?