சென்னையில் தங்கம் விலை உயர்வு – வெள்ளி விலையில் மாற்றம் இல்லை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.64,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை உயர்வு – வெள்ளி விலையில் மாற்றம் இல்லை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.64,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.55 அதிகரித்து, ரூ.8,065 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow