சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 வரை குறைந்து சவரனுக்கு ரூ.63,680க்கு விற்கப்படுகிறது..!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 வரை குறைந்து, சவரன் ரூ.63,680க்கு விற்கப்படுகிறது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 வரை குறைந்து, சவரன் ரூ.63,680க்கு விற்கப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.7,960க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.105க்கு விற்கப்படுகிறது.
What's Your Reaction?






