ரப்பர் வாரியத்தில் கள அலுவலர் பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதித் தேதி 10.03.2025
பணி: கள அலுவலர் (Field Officer) மொத்த காலியிடங்கள்: 40

பணி: கள அலுவலர் (Field Officer)
மொத்த காலியிடங்கள்: 40
-
பொது: 27
-
ஒபிசி: 5
-
எஸ்சி: 2
-
எஸ்டி: 2
-
பொருளாதார பிற்பட்டோர்: 4
சம்பளம்: ரூ.9,300-34,800 + தர ஊதியம் ரூ.4,200
கல்வித்தகுதி:
-
வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது
-
தாவரவியல் பாடத்தில் எம்.எஸ்.சி பட்டம்
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு கட்டணம்:
-
பொது மற்றும் ஒபிசி பிரிவினர்: ரூ.1000/- (ஆன்லைனில் செலுத்த வேண்டும்)
-
பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு: கட்டணம் இல்லை
தேர்வு மையங்கள்:
-
கேரளா: திருவனந்தபுரம், கோட்டயம், திருச்சூர், கன்னூர்
-
கர்நாடகா: மங்களூர்
-
அசாம்: கவுகாத்தி (டிஸ்பூர்)
-
திரிபுரா: அகர்தாலா (மேற்குத் திரிபுரா)
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் recruitments.rubberboard.org.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2025
What's Your Reaction?






