பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: பழைய குற்றால அருவியில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்குவது தொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: பழைய குற்றால அருவியில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்குவது தொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், பயணிகள் எந்தவித தடையுமின்றி அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?