"துபாயில் விளையாடுவதால் எங்களுக்கு என்ன நன்மை?" – கவுதம் கம்பீர் கேள்வி
"துபாயில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

"துபாயில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நாங்கள் ஒருநாளும் துபாய் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஐசிசி அகாடமியிலேயே பயிற்சி மேற்கொள்கிறோம்.
சிலர் குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது போல இடைவிடாமல் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






