தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கள்ளுக்கு அனுமதி - அண்ணாமலை
திருப்பூர்: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், கள்ளுக்கு முதல் அனுமதி வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், கள்ளுக்கு முதல் அனுமதி வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் இந்த கருத்தை தெரிவித்தார்.
What's Your Reaction?






