தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஒருநாள் லீக் – சிங்கம் புலியின் அபார வெற்றி

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஒருநாள் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் 'பி' மண்டலத்தின் 4வது பிரிவு போட்டிகள் நேற்று சென்னையில் நடைபெற்றன.

அதில், சிங்கம் புலி - டிஎஸ்ஆர் (எம்எஸ்சி) அணிகள் மோதின. முதலில் ஆடிய டிஎஸ்ஆர் அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது.

அடுத்து, சிங்கம் புலி அணி, 40.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow