சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.64,080 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.64,080 ஆக அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.8,010 ஆக விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.107 ஆக உள்ளது.
What's Your Reaction?






